மீனவர்கள் பிரச்சினை: இலங்கை அதிபருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
இரு நாட்டு தலைவர்கள் இடையேயான விவாதங்கள் நம்பிக்கையை தருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 Dec 2024 9:10 PM ISTமீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விருப்பம்.. மோடி முன்னிலையில் இலங்கை அதிபர் பேட்டி
பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தபோது, அதில் இருந்து மீண்டுவர இந்தியா பெரும் ஆதரவை வழங்கியதாக அநுர குமார தெரிவித்தார்.
16 Dec 2024 3:39 PM ISTபிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சந்திப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர், பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.
16 Dec 2024 12:41 PM ISTஇலங்கை அதிபரை வரவேற்ற மத்திய இணை மந்திரி எல்.முருகன்
3 நாட்கள் பயணமாக இந்தியா வந்தடைந்தார் இலங்கை அதிபர் திசநாயகா.
15 Dec 2024 8:28 PM ISTஇலங்கை அதிபர் அனுர குமார திசநாயக டிச.15-ம் தேதி இந்தியா வருகை
இந்தியா வர உள்ள அனுர குமார திசநாயக பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.
11 Dec 2024 5:09 AM ISTஇலங்கையின் புதிய பிரதமரை நாளை அறிவிக்கிறார் அதிபர் திசநாயகா
225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 14- தேதி தேர்தல் நடைபெற்றது.
17 Nov 2024 12:50 AM ISTஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி அதிபரின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் கூட்டணி வென்றுள்ளது.
15 Nov 2024 6:55 AM IST"தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.." - இலங்கை அதிபர் உறுதி
அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 9:27 AM ISTநாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இலங்கை அதிபர் இந்தியா வருகை
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நவ.14ம் தேதி நடைபெற உள்ளது
15 Oct 2024 4:20 PM ISTமுதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர இலங்கை அதிபர் திசநாயகே திட்டம்
இலங்கை அதிபர் திசநாயகே தனது முதல் வெளிநாட்டு பயணமாக விரைவில் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4 Oct 2024 12:50 PM ISTஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
பெர்த் நகரத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், மத்திய மந்திரி ஜெய்சங்கரும் சந்தித்துக் கொண்டனர்.
10 Feb 2024 9:42 PM ISTதமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை
இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2023 4:19 AM IST